{"product_id":"b0h49qzhn1","title":"Ulamara Nesikkiren!: உளமார நேசிக்கிறேன்! (Tamil Edition)","description":"\u003cp\u003eமுன் குறிப்பு\u003cbr\u003e\n தந்தையில்லாத நடுத்தர வர்க்கக் கூட்டுக் குடும்பத்தில் பொறுப்பும் கடமையும் நிறைந்த தலைமகன், அந்தச் சூழலில் தன்னை அதிகம் வெளிப்படுத்த இயலாத அவன் மனைவி - இருவரும் தங்கள் வாழ்வின் அழுத்தங்களை, நடைமுறைச் சிக்கல்களை, வெவ்வேறு இயல்புடைய உறவுகளை எதிர்கொள்ளும் உணர்வுப் போராட்டமே இந்தக்கதை.\u003cbr\u003e\n வசுந்தரா, ரமணகுமாரை, எண்பதுகளின் வாழ்வியலைக் காண ஒரு பின் நோக்குப் பயணம்...\u003c\/p\u003e","brand":"ANT","offers":[{"title":"Ebook","offer_id":52751806267608,"sku":"YSL13069","price":5.0,"currency_code":"USD","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0835\/3356\/2072\/files\/71HEXSeY1QL._SY1500.jpg?v=1792579690","url":"https:\/\/www.bookmebay.com\/products\/b0h49qzhn1","provider":"BookMebay","version":"1.0","type":"link"}